முக்கிய செய்திகள்:
செய்திகள் ஏற்றப்படுகிறது...
மாணவர் செய்திகள்📍 தமிழ்நாடு📅 18/8/2026

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்

✍️
கல்வித் செய்தி நிருபர்
ஆதாரம்: தமிழ்நாடு செய்திப் பிரிவு
தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 35,000 தொடக்கப் பள்ளி குழந்தைகள் சூடான சத்தான காலை உணவைப் பெறுவர்.

❓அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

Q: காலை உணவுத் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்?
A: அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு.